Tuesday, July 2, 2019

பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் கைது!


பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவும் கைது!



கொழும்பு பொலிஸ் வைத்தியசாலையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர சி டி பொலிஸாரால் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

முன்னதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


No comments:

Post a Comment