Wednesday, July 31, 2019

பாராளுமன்ற குழு அறையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் ஹரீஸ் அவர்களின் முகத்தோற்றங்கள்



பாராளுமன்ற குழு அறையில்

நேற்று இடம்பெற்ற கூட்டத்தில்
ஹரீஸ் அவர்களின் முகத்தோற்றங்கள்



கல்முனைப் பிரதேச நிர்வாக அலகுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நோக்கிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று (31) பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட  ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் முக பாவனைகள் இவ்வாறு தோற்றமளித்தன.

No comments:

Post a Comment