Monday, September 2, 2019

மக்கள் வங்கியை விற்பனை செய்யும் செயற்பாட்டை கண்டித்து பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்


மக்கள் வங்கியை விற்பனை செய்யும்
செயற்பாட்டை கண்டித்து
பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

மக்கள் வங்கியை விற்பனை செய்யும் செயற்பாட்டை கண்டித்து பல்வேறு பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

சட்டத்திருத்தம் என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டு மக்கள் வங்கியை விற்பனை செய்யும் சூழ்ச்சியைத் தோற்கடிப்போம் என்ற வாசகம் தாங்கிய சுவரொட்டிகளே இவ்வாறு பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.

குறித்த சுவரொட்டிகள் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் ஒட்டப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.






No comments:

Post a Comment