5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை
பெறுபேறுகள் இன்று மாலை


2019 ஆம் ஆண்டின் 5 ஆம் தர புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top