Wednesday, October 23, 2019

மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம்


மஹாநாயக்க தேரர்களைச் சந்தித்த
அமைச்சர் ரவூப் ஹக்கீம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று (22) கண்டி, மல்வத்து பீடாதிபதி திப்பட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்து, ஊடகங்கள் மூலமாக தனக்கெதிராக மேற்கோள்ளப்பட்டு வரும் விஷமப் பிரசாரங்கள் குறித்து விளக்கமளித்தார்

இதேவேளை, சிறி சாராணந்த தர்மவித்தியா பீட மஹா பிரிவேனாவின் சங்கைக்குரிய ஹமன்கொட சுமங்கல தேரர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடி விளக்கமளித்தார்.








No comments:

Post a Comment