Tuesday, October 29, 2019

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து ஆதரவு வழங்குவதாக அசாத் சாலி தெரிவிப்பு.


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து
ஆதரவு வழங்குவதாக அசாத் சாலி தெரிவிப்பு.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று (29) சந்தித்த ஆசாத் சாலி தனதும், தனது  தேசிய ஐக்கிய முன்னணி (NUA) கட்சியினது ஆதரவை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
 தனதும், தனது தேசிய ஐக்கிய முன்னணி கட்சியினது ஆதரவை சஜித் பிரேமதாசாவுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இன்று ஐக்கிய தேசிய கட்சி உயர்பீட உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்ட போதே இதனை தெரிவித்தார்.





No comments:

Post a Comment