மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்த
1000 சான்றிதழ் / டிப்ளோமா வாய்ப்புக்கள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தையில் உள்ள தகவல்
தொழில்நுட்ப துறைசார் தொழில் வாய்ப்புக்களை இலக்கு வைத்து 1000 சான்றிதழ் / டிப்ளோமா வாய்ப்புக்களை மொரட்டுவ
பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழில்நுட்ப கற்கை நிலையங்களில் அறிமுகப்படுத்துவதற்கு
அமைச்சரவை இணங்கியுள்ளது.
The cabinet of Ministers has agreed to introduce a
1000 Certificate/Diploma offerings at the Technical Institution affiliated to
University of Moratuwa, targeting to fulfill the skills requirement of the
local and international job markets in the field of Information Technology.
No comments:
Post a Comment