Friday, December 27, 2019

ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து


ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள்
 பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து




2019 ஆம் ஆண்டிற்கான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் 71 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

பெறுபேறுகளின் அதனடிப்படையில் ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 126 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பான மீள்பரிசீலனை விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சை கடந்த ஆகட்ஸ் மாதம் 5 ஆம் திகதி தொடக்கம்  31 ஆம் திகதி வரையில் நடைபெற்றது.
2678 மத்திய நிலையங்களில் நடைபெற்ற பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக இலங்கை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:






No comments:

Post a Comment