Friday, January 17, 2020

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு இன்று முதல் சந்தர்ப்பம் 17 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.


புதிய அரசியல் கட்சிகளை
பதிவு செய்வதற்கு இன்று முதல் சந்தர்ப்பம்
17 ஆம் திகதி வரையில்
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.



புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் சமர்ப்பிக்க முடியும்.

இதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

No comments:

Post a Comment