Monday, January 6, 2020

ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்று விவாதம்


ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை
 தொடர்பில் இன்று விவாதம்



பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. 8 வது பாராளுமன்றத்தின் 4 வது சபை அமர்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் இன்றைய அமைர்வில் விவாதிக்கப்படவுள்ளது.

கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

No comments:

Post a Comment