Sunday, January 5, 2020

புதிய அதிபரை எதிர்த்து பெற்றோர்களால் பாடசாலையின் நுழைவாயிலுக்கு பூட்டு


பெற்றோர்களால்
பாடசாலையின் நுழைவாயிலுக்கு பூட்டு

ஒலுவில் அல்/ஹம்றா மஹா வித்தியாலயத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய அதிபரை எதிர்த்து பெற்றோர்களால் இன்று 6 ஆம் திகதி பாடசாலையின் நுழைவாயிலுக்கு பூட்டுப் போடப்பட்டுள்ளது.


தற்போது இருக்கும் அதிபரே தொடர்ந்தும் இப்பாடசாலையில் சேவையாற்ற வேண்டும் என்பதை பெற்றோர்கள் வேண்டியவர்களாக பாடசாலை நுழைவாயிலில் பதாதைகள் ஏந்தி போராட்டம்.








No comments:

Post a Comment