Thursday, January 16, 2020

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய



கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள்
 திடீரென நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சற்று முன்னர் அவர் விமான நிலையத்திற்கு இவ்வாறு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், அங்கு சென்று நிலமைகளை ஆராய்ந்ததுடன், பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.







No comments:

Post a Comment