Tuesday, February 25, 2020

டில்லி கலவரம்


டில்லி கலவரம்

டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதில், ஒரு பொலிஸ்காரர் ட்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர்; 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.









No comments:

Post a Comment