Monday, February 24, 2020

கடமைகளை பொறுப்பேற்ற சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்


கடமைகளை பொறுப்பேற்ற
 சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்



இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இன்று (24) காலை சுப நேரத்தில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை சுங்க திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரியவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment