Thursday, March 26, 2020

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் இதுவரையில் கைது 1033 வாகனங்களும் தடுத்து வைப்பு



ஊரடங்குச் சட்டத்தை மீறிய
 4018 பேர் இதுவரையில் கைது
1033 வாகனங்களும்  தடுத்து வைப்பு



பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment