Monday, June 1, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக சட்டத்தரணி மிஸ்பா சதார் நியமனம்



ஐக்கிய தேசியக் கட்சியின் பொருளாளராக
சட்டத்தரணி மிஸ்பா சதார் நியமனம்

ஐக்கிய தேசியக்கட்சியின் பொருளாளராக சட்டத்தரணி மிஸ்பா சதார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமது நியமனத்துக்கான கடிதத்தை மிஸ்பா கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து ஸ்ரீகோத்தாவில் வைத்து பெற்றுக்கொண்டார்.

ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்து ஹர்ச டி சில்வா கடந்த மார்ச் மாதம் விலகிக்கொண்டமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment