மெளலவி எஸ்.எல்.எம்.ஹஸன் (அஷ்கரி) அவர்களின்
ஜனாஸா நல்லடக்கம்
திருகோணமலை
கிண்ணியாவில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் மர்ஹூம் அல்ஹாஜ் மெளலவி எஸ்.எல்.எம்.ஹஸன் (அஷ்கரி) அவர்களின் ஜனாஸா
நல்லடக்கத்தில் பெருந்திரளான மக்கள்
கலந்து கொண்டனர்.
திருகோணமலை மாவட்ட
மக்கள் அன்னாரின்
மீது வைத்துள்ள
அன்பு, மரியாதை
காரணமாகவும் அவர் அம்மக்களுக்காக அயராது ஆற்றிய
சேவைகளின் பலனாகவும்
மக்கள் அவரின்
ஜனாஸா நல்லடக்கத்தின்
போது இவ்வாறு பெரும்
எண்ணிக்கையில் கலந்து கொண்டனர்.
அல்ஹாஜ் மெளலவி
எஸ்.எல்.எம்.ஹசன்
(அஷ்கரி) அவர்களின்இயல்பான
அந்த அழகிய
சிரிப்பை மரணித்த
பின்பும் அதைக்கான
முடிகிறது எல்லாம்
வல்ல அல்லாஹ்
அவருடைய பாவங்களை
மன்னித்து அன்னாருக்கு
ஜன்னத்துல் பிர்தெளஸ் என்னும் உயர்ந்த சுவர்க்கத்தை
வழங்குவானாக. ஆமீன்
0 comments:
Post a Comment