ஐ.எஸ்.ஐ.எஸ்
போராளிகள் கட்டுபாட்டில் உள்ள
மோசூல் அனையை மீட்க
அமெரிக்க-குர்தீஷ் படைகள் தாக்குதல்
இன்று காலை மோசூல் நகரத்தில் இருந்து 50 கிலோமீட்டர்
தொலைவில் உள்ள மோசூல் அணையை சுற்றி முகாமிட்டு இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மீது வான் வழி தாக்குதல்
நடைபெற்றதாக குர்தீஷ் மீடியா தெரிவித்து உள்ளது.
ஈராக்கில்
ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் வட
பகுதியில் உள்ள
15 க்கும் மேற்பட்ட
நகரங்களை தங்கள்
கட்டுபாட்டில் வைத்து உள்ளனர்.ஈராக்கிற்கு ஆதரவாக
அமெரிக்கா போராளிகள்
மீது வான்
வெளி தக்குதல்
நடத்தியது. மேலும் குர்தீஷ் படையினருக்கு போர்
ஆலோசனை கூற
ஒரு பெரிய
குழுவை அனுப்பிவைத்தும்
உள்ளது. மேலும்
குர்தீஷ் படையினருக்கு
ஆயுதங்களையும் வழங்கி உள்ளது.
ஐ.எஸ்.ஐ.போராளிகள் சிஞ்சார் நகரில் இருந்து 45 கிலோ மீட்டர்
தொலைவில் உள்ள
கொசோ கிராமத்தைற்குள்
கடந்த வெள்ளிகிழமை
புகுந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.
கிழக்கு
பாகிஸ்தானில் உள்ள சன்னி அன்பர்
மாகணத்தில் உள்ள பகுதிகள் ஐ.எஸ்.ஐ.எஸ்.போராளிகளின்
கட்டுப்பாட்டில்
வந்து உள்ளது.
மோசூல்
நகரத்தில் இருந்து
50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோசூல் அணை
2 வாரங்களூக்கு முன் ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் கைப்பற்றினர்.நாட்டில் உள்ள
அணைகளில் இது
மிகப்பெரிய அணையாகும் இதை மீட்பதற்காக அமெரிக்க
அதிகாரிகளுடன் இனைந்து குர்தீஷ் படையினர் தாக்குதல்
நடத்திவருகின்றனர்.இன்று காலை
அணையை சுற்றி
முகாமிட்டு இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் மீது
வான் வழி
தாக்குதல் நடைபெற்றதாக
குர்தீஷ் மீடியா
தெரிவித்து உள்ளது.
0 comments:
Post a Comment