அனைத்து
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்டம்
மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!
மாணவர்கள் மூவர் கைது
?
அரசுக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள
ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரைப்
பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களில் மூவரை பொலிஸார்
கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர்
புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும்
கூறப்படுகின்றது..











0 comments:
Post a Comment