தெரிந்து கொள்ளுங்கள்

பயனுள்ள சில தகவல்கள்





இலங்கையின் கல்வித்துறை
• 1931 – இலவசக்கல்வி வழங்கும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
• 1943 – இலவசக்கல்வி ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
• 1945 – இலவசக்கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது்
• 1952 – புலமைப்பரிசில் நிகழ்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1956 – சுயமொழிகள் போதனை மொழிகளாக மாற்றப்பட்டது.
• 1960 – பாடசாலை தேசியமயமாக்கப்பட்டன.
• 1968 – பாடசாலைகளில் விசுகொத்து நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமானது.
• 1980 – இலவச பாடநூல் வெளியிடப்பட்டது
• 1987 – தேசிய பாடசாலை உருவாக்கும் நடைமுறை ஆரம்பமானது்
• 1989 – இலவச மதிய உணவு திட்டம் ஆரம்பமானது்
• 1993 – இலவச சீருடை விநியோகம் ஆரம்பமானது்
• 1994 – இலவச மதிய உணவு திட்டம் நிறுத்தப்பட்டது
• 1998 – பல்கலைக்கழக அனுமதிக்கான பொதுச்சாதாரண பரீட்சை ஆரம்பமானது
• 2001 – பாடசாலைக்கல்வி அமைச்சு உருவாக்கப்பட்டது.
• 2002 – SBA புள்ளிகள் .பொ. சாதாரண பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
• 2005 – SBA புள்ளிகள் .பொ. உயர்த்தர பெறுபேற்றுடன் சேர்க்கப்பட்டது
உயர்க்கல்வி
• 1893 – முதலாவது தொழிநுட்பக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
• 1921 – இலங்கை பல்கலைக்கழக கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது
• 1942 – இலங்கை பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது்
• 1973 – ஜாமீ நளீமியா நிறுவப்பட்டது
• 1978 – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறுவப்பட்டது
• 1980 – திறந்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது.
• 1981 – மகாபொல புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்டது.
• 1985 – தேசிய கல்வியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டன.
• 2005 – ஊவா வெல்லச பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

பொதுவான தகவல்கள்
கட்டாயக்கல்வி வயதெல்லை – 5-16
பாடசாலைகளின் வகைகள் – IAB.IC.வகை2.வகை 3
கல்விச்சேவையின் பிரிவுகள்ஆசிரியச்சேவை. அதிபர் சேவை. கல்வி நிர்வாக சேவை
ல்வியலுக்காக தனிப்பீடம் இருக்கும் பல்கலைக்கழகம்கொழும்பு பல்கலைக்கழகம்.
பாடசாலை பாடவிதானத்தில் முதன்முதலாக ஒன்றினைந்த பாடங்கள் புகுத்தப்பட்ட ஆண்டு – 1973
இலங்கை ஆசிரியர் சேவை தாபிக்கப்பட்ட வருடம் – 1994
முதலில் உருவாக்கப்பட்ட கல்வியல் கல்லூரிகள்மகாவலி கல்வியல் கல்லூரி.பஸ்துன்ரட்ட கல்வியல் கல்லூரி
.நா பல்கலைக்கழகம் அமைந்துள்ள நகரம்டோக்கியோ
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிலுள்ள இலங்கை பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை – 15
கண்டங்களில் பெரியதுஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான்டைஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.


11 நாடுகளை எல்லையாகக் கொண்ட நாடு சீனா.

பிறந்த குழந்தை என்னதான் அழுதாலும் கண்ணீர் மட்டும் வராது. ஏனென்றால் கண்ணீர் சுரப்பி வளர்ந்து செயல்படுவதற்குக் குறைந்தது 15 நாட்களாவது ஆகும்.

சேரன் தீவு என்றழைக்கப்பட்டநாட்டின் இன்றைய பெயர் இலங்கை.

காந்திஜி முதன்முதலில் சென்ற வெளிநாடு இங்கிலாந்து.

கைரேகைகளை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும்பழக்கத்தைச் சீனர்கள்கி.மு. 7-ஆம் நூற்றாண்டில் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

ஒரே ஆண்டில் 7 புலிட்சர் விருதுகளை வென்ற அமெரிக்கப் பத்திரிகை நியூயார்க்டைம்ஸ்.

யூதர்களின் காலண்டரில் முதல் மாதம் செப்டம்பர்.

கண்ணாடியால் சாலைகள்போட்ட முதல் நாடு ஜெர்மனி.

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், திருச்சிக்கு அருகிலுள்ளதிருவானைக்காவல்என்ற ஊரில் பிறந்தவர்.

உலகில் ஐம்பது சதவீதத்திற்கும்மேற்பட்ட மக்கள் விரும்பும் நிறம் சிவப்பு.

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மனிதனின் அடிப்படைத் தத்துவத்தை முதன்முதலில் சொன்னவர் பிரான்ஸ் நாட்டு தத்துவஞானி ரூஸோ.

பூமியின் வயது 4,610 மில்லியன் ஆண்டுகள் என்று தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

ஜூடோ என்ற மற்போர்க் கலையை முதன்முதலி கண்டுபிடித்தவர்ஜப்பானைச் சேர்ந்த டாக்டர் ஜிராரே கானா.

சூரியனை மிக வேகமாக (மணிக்கு 1,72,248 கி.மீ.) சுற்றும் கிரகம் புதன்.

தாஜ்மஹால் இருக்கும்ஆக்ரா நகரின் முந்தைய பெயர்அக்பராபாத்’.

புயல் உருவாகப் போவதை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி சீஸ்மோகிராஃப்.

*கெய்ரோவிலுள்ள பல்கலைக்கழகம்தான் உலகில் முதன்முதலில் ஏற்படுத்தப்பட்டது..

1. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

2. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

3. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?
22 .

4. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

5. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

6. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

7. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

8. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதியபிரதாப முதலியார் சரித்திரம்தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.


1.கார் திருட்டில் முதலிடம் வகிக்கும் நாடு -அமெரிக்கா
2.சிரிக்க வைக்கும் வாயு -நைட்ரஸ்
3.உலகின் முதல் எலெக்ட்ரானிக் கம்ப்யூட்டரின் பெயர்-இனியாக்
4.ரஷ்ய நாணயத்தின் பெயர் -ரூபிள்
5.உலகின் மிகப் பழமையான மியூசியம் -ஆஸ்மோலியன்
6.ஒரு குதிரைத்திறன் என்பதின் மதிப்பு -746 வோல்ட்ஸ்
7.முதலில் விமானத்தை கடத்தியவர்கள் -சீனர்கள் (1948)
8.ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் கம்ப்யூட்டர் -எட்சாக்
9.தண்டியாத்திரை உப்பு வரியை எதிர்த்து நடத்தப்பட்டது
10.தங்கத்தின் வேதியல் பெயர் -அயூரியம்.

_ மக்கள் விருப்பம்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top