’உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார்
தேசிய பாடசாலை’
இன்று இடம்பெற்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா
ஓய்வு பெற்ற ஆசிரியர் எஸ்.எல்.எம். பரீத் எழுதிய ’உடுநுவர ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை (1892-2015)’ எனும் வரலாற்று நூல் வெளியீட்டு விழா இன்று 09ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹகீம் கலந்துகொண்டார்.
இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.






0 comments:
Post a Comment