சாய்ந்தமருது நலன்சார் விடயங்களை
முன்னெடுக்க ‘ஷூரா சபை’ அங்குரார்ப்பணம்
சாய்ந்தமருது பிரதேசத்தின் நலன்சார் விடயங்களை முன்னெடுப்பதற்காக “ஷூரா சபை” எனும் சிவில் சமூக அமைப்பு ஒன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த
சபைக்கான நிர்வாகிகளை
தெரிவு செய்யும்
கூட்டம் நடைபெற்றபோது ,
தலைவர்: டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்,
தலைவர்: டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல்,
செயலாளர்: எஸ்.எம்.கலீல்,
பொருளாளர்: பொறியியலாளர் இல்ஹாம் ஜெஸீல்,
பிரதித் தலைவர்: டாக்டர் என்.ஆரிப்,
உப தலைவர்கள்: எம்.ஐ.அப்துல்
ஜப்பார், மௌலவி
எம்.ஐ.ஆதம்பாவா, மௌலவி
எம்.எஸ்.எம்.நுஹ்மான்,
உப செயலாளர்கள்: எம்.சி.எம்.கமருல் முனீர்,
என் நஹீம்,
உப பொருளாளர்கள்: எம்.ஐ.எம்.இஸ்திகார், யூ.எல்.சத்தார்
ஆகியோர் ஏகமனதாக
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த
ஷூரா சபையின் நோக்கங்கள், குறிக்கோள்கள் உள்ளடக்கிய செயற்பாடுகளை
முன்னெடுப்பதற்காக ஒன்பது உப
குழுக்கள் அமைக்கப்பட்டு,
அவற்றுக்கான ஒருங்கிணைப்பாளர்களும் தெரிவு
செய்யப்பட்டுள்ளனர்.
உட்கட்டமைப்பு, சுற்றாடல் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்.
பொறியியலாளர்
யூ.கே.எம்.முஷாஜித்,
கல்வி, கலாசார, நூலக அபிவிருத்தி-
அதிபர்
எம்.எஸ்.எம்.ஐ.மதனி,
அரசியல் மற்றும் நிர்வாக கொள்கைகள் மீளாய்வு-
கலாநிதி
எம்.ஐ.எம்.ஹிலால்,
தகவல் சேகரிப்பு, திட்டவரைபு-
ஏ.எம்.சுல்பிகார்,
சுகாதார அபிவிருத்தி,
வலது குறைந்தோர், முதியோர், பெண்கள் பாதுகாப்பு- எம்.ஆதம்,
தொழில்கள், சேவைகள், கூட்டுறவுத்துறை அபிவிருத்தி-
ஏ.உதுமாலெப்பை,
இளைஞர், யுவதிகள் வலுவூட்டல், விளையாட்டுத்துறை அபிவிருத்தி- ஏ.சி.முஹம்மத்,
வாழ்வொழுங்கு மேம்படுத்தல்,
சமூக சீர்திருத்தம்-
எம்.பி.எம்.அன்லைஸ்,
ஜனாஸா நலன்புரி, பைத்துஸ்ஸகாத், இணக்க சபை, காதி நீதிமன்றம் போன்ற சமூக நல நிறுவனங்களின் அபிவிருத்தி-
எம்.சி.எம்.ஹனீபா ஆகியோர்
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆலோசகர்கள்:
சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்
நம்பிக்கையாளர் சபையின் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனிபா,
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
ஜம்மியத்துல்
உலமாவின் தலைவர்
மௌலவி யூ.எல்.எம்.காசிம்,



0 comments:
Post a Comment