பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான

தெரு மின் விளக்குகள் வழங்கும் நிகழ்வு


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் கடந்த 29.07.2017 மத்திய முகாமுக்கான விஜயத்தின் போது மத்தியமுகாம் முதலாம் வட்டாரம் நூரானியா ஜும் பள்ளிவாசலினால்  அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் அவர்களிடம் பள்ளிவாசலின் நிருவாகத்தினர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக பள்ளிவாசலுக்கான ஜெனரேட்டர் மற்றும் மையவாடிகளுக்கான தெரு மின் விளக்குகள் ஏ.எம்.ஜெமீல் அவர்களினால் நேற்று13.08.2017 அஸர் தொழுகையின் பின்னர் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
முன்னாள் கல்முனை பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் தற்போதய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சாய்ந்தமருது அமைப்பாளருமான அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.அன்வர் உட்பட பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top