கல்முனையில் கரைவலையில்
அதிக எண்ணிக்கையில் மீன்
1 கிலோ முண்டக்கண் பாரைக்குட்டி
200 ரூபாவுக்கு விற்பனை

இன்று கல்முனை ஹுதாப் பள்ளிவாசல் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில்  முண்டக்கண் பாரைக்குட்டி மீன் கரைவலையில் பிடிபட்டது.

இன்று 1 கிலோ முண்டக்கண் பாரைக்குட்டி 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top