ஹக்கீம்-சிங்கர்ஹனா சந்திப்பு

.நா மற்றும் யு.என்.டீ.பி ஆகியனவற்றின்  வதிவிட பிரதிநிதி சிங்கர்ஹனாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், இன்று 18 ஆம் திகதி அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது, .நா. நல்லிணக்கத்தும் அபிவிருத்திக்குமான ஆலோசகர் கிட்டா சப்ஹர்வால் உடனிருந்தார்.
இச்சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில், ரவூப் ஹக்கீம் எடுத்துரைத்துள்ளார்.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top