12 தமிழ், 30 முஸ்லிம் பாடசாலைகளுக்கு
94 ஆசிரியர் நியமனங்கள்

காலியில் தென் மாகாண ஆளுனர் பணிமனையில் 12 தமிழ், 30 முஸ்லிம் பாடசாலைகளுக்கான 94 ஆசிரியர் நியமனங்கள் 5 வருடங்களுக்கு பிறகு வழங்கப்பட்டன.
நியமனக் கடிதங்களை அமைச்சர் மனோ கணேசன் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னக்கோன் ஆகியோர் வழங்கி வைத்தனர்





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top