பாகிஸ்தானின்
73 வது
சுதந்திர தினம்
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில்
பாகிஸ்தானின் 73 வது சுதந்திர
தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி கொண்டாடப்பட்டது.
தூதுவர் கொடி ஏற்றி வைபவத்தை ஆரம்பித்து வைத்தார்.
நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட
பலர் கலந்து கொண்டனர்.



0 comments:
Post a Comment