தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
வலயக் கல்வி அலுவலகம்கல்முனை





2019ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடாசாலைகளில் மொத்தமாக 425 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்படுகின்றது.

கடந்த 2018 ஆண்டு 316 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றிருந்த நிலையில் இவ்வாண்டு 425 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் சித்தி பெற்றுள்ளனர்.


கல்முனைக் கோட்டத்தில் கடந்த ஆண்டு 119 மாணவர்கள் சித்தியடைந்திருந்த நிலையில் இவ்வாண்டு 110 மாணவர்கள் சித்தியடைந்து கடந்த ஆண்டை விட 9 மாணவர்கள் குறைந்திருப்பது சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.


கோட்டம்
சித்தி அடைந்தவர்கள் (வெட்டுப்புள்ளி)     2018
சித்தி அடைந்தவர்கள் (வெட்டுப்புள்ளி)     2019
1
கல்முனை
119
110
2
கல்முனை தமிழ் பிரிவு
85
131
3
சாய்ந்தமருது
44
66
4
நிந்தவூர்
42
58
5
காரைதீவு (மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி)
26
60

மொத்தம்
316
425









0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top