உலகின் வறிய நாடுகளின் பட்டியலில்
முதலாவது இடத்தில் கொங்கோ குடியரசு




 Focus Economics என்ற பொருளாதார ஆய்வு நிறுவனம் உலகில் வறிய நாடுகளின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கை 126 நாடுகளில் உள்ளுர் உற்பத்தியை கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக இந்த பட்டியலில் உலகில் வறிய நாடுகளின் மத்தியில் முதலாவது இடத்தில் கொங்கோ குடியரசு இடம்பெற்றுள்ளது.

உலகில் வறிய நாடுகள் மத்தியில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இடங்களின் முறையே மொசாம்பிக் மற்றும் உகண்டா நாடுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை இந்த வறிய நாடுகளின் மத்தியில் 36 ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. பொருளாதார ஆய்வு நிறுவனம் 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட உலகின் வறிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 36 ஆவது இடத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இந்த பட்டியலில் 19 ஆம் மற்றும் 12 ஆம் இடங்களில் இடம்பெற்றுள்ளன. அமெரிக்கா இந்த பட்டியலில் 121 ஆவது இடத்திலும், ரஷ்யா 71 ஆவது இடத்திலும், சீனா 69 ஆவது இடத்திலும் இடம்பெற்றுள்மை குறிப்பிடத்தக்கது.


Focus Economics அறிக்கையின்படி உலகின் வறிய நாடுகளின் முழுவிபரம் வருமாறு:
 GDP Per Capita 2019-2023
2019 Rank
Country
GDP per Capita 2019 (projected)
GDP per Capita 2017 (actual)
2017 Rank
GDP per Capita 2023 (projected)
2023 Rank
1
DRC
475.3217
438.5256
2
551.3249
1
2
Mozambique
501.9192
429.3636
1
647.641
2
3
Uganda
759.0817
725.9486
3
959.4522
3
4
Tajikistan
861.2937
777.0268
5
1158.827
6
5
Yemen
912.5141
-
N/A
1079.137
5
6
Haiti
922.7217
775.8355
4
992.7961
4
7
Ethiopia
1122.567
-
N/A
1508.321
9
8
Tanzania
1159.105
1037.079
6
1502.31
8
9
Kyrgyzstan
1266.064
1203.071
7
1487.614
7
10
Uzbekistan
1350.473
1513.999
10
2350.817
14
11
Zambia
1479.781
1566.378
13
1858.185
10
12
Pakistan
1495.477
1546.844
12
1869.015
11
13
Myanmar
1533.067
1278.07
8
2337.462
13
14
Cambodia
1627.842
1383.751
9
2194.383
12
15
Bangladesh
1774.44
1521.366
11
2547.109
18
16
CDI
1899.69
1618.134
14
2526.718
17
17
Kenya
1960.507
1691.498
15
2357.122
15
18
Nicaragua
2151.084
2220.543
19
2388.447
16
19
India
2171.269
1979.313
16
-
N/A
20
Nigeria
2318.455
1994.661
17
2988.712
19
21
Ghana
2434.003
2061.11
18
3278.356
21
22
Vietnam
2749.925
2354.901
20
3750.412
22
23
Laos
2898.278
2522.904
22
3925.37
24
24
Honduras
2909.249
2773.835
25
3202.053
20
25
Egypt
2924.286
2471.783
21
4439.591
30
26
Ukraine
3033.515
2685.161
23
4237.628
28
27
Angola
3041.152
4388.521
40
4274.436
29
28
Philippines
3306.841
2989.068
26
4560.859
31
29
Moldova
3347.066
2761.133
24
3922.999
23
30
Tunisia
3502.351
3479.192
29
4155.141
26
31
Morocco
3513.398
3159.52
27
4120.344
25
32
Bolivia
3727.982
3388.005
28
4228.401
27
33
Venezuela
3887.217
-
N/A
-
N/A
34
Indonesia
4042.662
3875.781
32
5480.01
37
35
El Salvador
4172.125
3894.715
33
4782.359
32
36
SriLanka
4264.391
4071.251
36
5565.878
38
37
Algeria
4281.844
4036.28
35
5369.218
34
38
Georgia
4322.538
4265.342
39
5765.187
42
39
Armenia
4462.305
3862.116
31
5681.698
41
40
Azerbaijan
4505.525
4148.86
37
5449.05
36
41
Jordan
4554.322
4195.882
38
5436.38
35
42
Kosovo
4669.263
4026.13
34
6298.403
43
43
Mongolia
4694.103
3639.977
30
6886.963
45
44
Guatemala
4769.698
4466.347
41
5613.315
39
45
Belize
4850.095
4825.427
43
5025.607
33
46
Iraq
5081.196
4920.48
44
5672.477
40
47
Jamaica
5455.045
5198.3
45
6603.454
44
48
Albania
5532.769
4644.693
42
7033.495
47
49
Iran
5645.365
5634.898
49
7852.415
51
50
Paraguay
6050.501
5633.191
48
7166.749
48
51
Bosnia
6130.693
5309.657
46
8152.124
53
52
South Africa
6135.719
6281.276
53
7491.503
49
53
Belarus
6169.273
5707.975
50
7616.448
50
54
Ecuador
6210.746
6216.598
52
6919.949
46
55
Macedonia
6270.104
5437.174
47
8274.915
55
56
Colombia
6886.258
6377.405
54
8262.014
54
57
Turkmenistan
7203.68
6642.032
56
8020.402
52
58
Peru
7238.793
6748.979
57
9126.309
56
59
Thailand
7572.41
6590.926
55
9494.643
57
60
Serbia
7772.239
5904.748
51
10597.87
60
61
Turkey
8060.201
10541.78
67
11338.95
62
62
Dominican Republic
8245.759
7472.295
58
9693.61
58
63
Botswana
8403.47
7657.871
59
10499.33
59
64
Montenegro
9127.597
7796.785
60
11935.33
64
65
Brazil
9180.12
9895.964
66
11365.09
63
66
Kazakhstan
9346.117
8585.308
62
12053.76
65
67
Argentina
9519.177
14605.17
75
10853.51
61
68
Bulgaria
10008.19
8300
61
13491.55
68
69
China
10148.53
8805.975
63
14442.21
69
70
Mexico
10357.13
9325.097
64
12732.19
66
71
Russia
10640.84
10957.71
69
13289.46
67
72
Malaysia
11354.87
9814.508
65
14714.68
71
73
Costa Rica
12095.84
11626.27
71
14623.26
70
74
Romania
12811.64
10843.51
68
17476.31
73
75
Lebanon
12895.13
11495.45
70
15658.22
72
76
Croatia
15777.19
13814.83
72
20657.06
76
77
Poland
16460.36
13825.27
73
22526.56
81
78
Panama
16568.68
15198.58
77
20195.35
75
79
Chile
16590.26
15117.77
76
20852.7
77
80
Hungary
16660.19
14349.87
74
22278.07
79
81
Uruguay
16907.26
17104.49
81
22389.87
80
82
Oman
17563.99
17102.49
80
18725.36
74
83
Trinidad
17827.89
16146.82
79
21583.47
78
84
Latvia
18610.53
15571.79
78
24869.22
83
85
Lithuania
20364.45
18513.27
83
28160.73
86
86
Greece
20886.22
18638.56
84
25929.76
84
87
Slovakia
20987.53
17639.72
82
27155.12
85
88
Saudi Arabia
22278.18
21095.4
87
24846.53
82
89
Estonia
24123.96
20275.08
85
32358.3
91
90
Portugal
24205.31
21294.77
88
30030.2
88
91
CzechRepublic
24968.04
20492.96
86
33081.46
92
92
Taiwan
25949.99
24382.5
91
31246.56
89
93
Bahrain
26026.56
24237.5
90
29461.96
87
94
Slovenia
27634.46
23494.68
89
35535.75
94
95
Kuwait
28140.95
27129.24
93
31892.92
90
96
Cyprus
29367.9
26081.87
92
36237.79
95
97
Brunei
30294.58
28276.27
95
34070.92
93
98
Malta
31854.31
27326.09
94
41280.48
99
99
Korea
32660.66
29745.07
97
39784.39
96
100
Spain
32672.64
28393.94
96
40600.76
97
101
PuertoRico
32682.34
31229.57
98
40601.42
98
102
Italy
35580.39
32354.72
99
42000.28
100
103
UAE
38756.57
37728.2
100
43211.3
101
104
NewZealand
40429.89
41536.53
104
47487.16
102
105
Japan
41498.26
38175.17
101
47640.65
103
106
Israel
42520.91
41840.48
105
50825.49
104
107
UnitedKingdom
44617.91
39901.32
103
53548.03
105
108
France
44857.76
39889.51
102
53625.24
106
109
Belgium
48540.49
44112.05
106
58460.56
108
110
Canada
48651.49
45080.67
107
55542.25
107
111
HongKong
50164.08
46064.78
109
59466.59
109
112
Germany
50815.83
45275.83
108
62229.67
110
113
Finland
51647.6
46393.24
110
62589.18
111
114
Austria
53807.81
47860.47
111
64806.86
112
115
Netherlands
55453.01
48485.41
112
67414.58
113
116
Sweden
56305.87
52958.5
113
75053.39
118
117
Australia
57171.87
55680.85
114
67846.35
114
118
Singapore
62004.74
57494.65
116
73585.83
115
119
Denmark
62204.32
57359.54
115
74401.73
117
120
Qatar
64788.74
60693.81
118
77778.58
119
121
USA
65132.9
59792.04
117
73856.17
116
122
Iceland
78031.79
73477.01
120
95854.63
120
123
Ireland
79773.38
68808.29
119
99061.72
122
124
Switzerland
84697.81
80069.06
122
95939.89
121
125
Norway
84783.29
74570.89
121
107529.1
123
126
Luxembourg
117534.8
106719.1
123
138707.8
124

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top