Monday, June 23, 2014

கறுப்பு ஜூன்15: கல்முனையில் நடைபெற ஏற்பாடு!


கறுப்புஜூன்15

அளுத்கம, தர்ஹாநகர், வேருவளை ஆகிய பிரதேசங்களில் தொடங்கிபன்னல பள்ளிவாசல் தாக்குதல்வரை முஸ்லிம்கள் மீதான பொதுபலசேனா மற்றும் இனவெறியர்களை நாட்டில் தடை செய்ய கோரியும், எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியும் மாபெரும் கண்டன போராட்டமும், துஆ பிரார்த்தனையும்
    கல்முனையில் நடைபெற ஏற்பாடாகி வருகிறது!
     


No comments:

Post a Comment