Tuesday, June 3, 2014

மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம்


மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின்

வருடாந்த பொதுக் கூட்டம்

மக்கள் வங்கி ஓய்வூதியர் சங்கத்தின் 26ஆம் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று 2014.06.03 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் அங்கத்தவர்களால் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகள் பல பொதுச்சபையால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் புதிய ஆண்டுக்கான நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.

டி. ருஸிரிபால தலைமையிலான நிர்வாகம் புதிய ஆண்டுக்காக சபையோரால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது






















.

No comments:

Post a Comment