Sunday, June 29, 2014

அளுத்கம வன்செயல்: நாடாளுமன்ற விவாதத்துக்கு ஐ.தே.க தீர்மானம்

அளுத்கம வன்செயல்:

நாடாளுமன்ற விவாதத்துக்கு ஐ.தே.க.தீர்மானம்


அளுத்கமை மற்றும் பேருவளையில் நடைபெற்ற வன்செயல் தொடர்பான பிரேரணையொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பித்து, அது தொடர்பான முழு நாள் விவாதத்தை ஜூலை 10ஆம் திகதி நடத்த பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளதாக ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment