Sunday, June 22, 2014

முஸ்லிம்களுக்கு எதிராக வஞ்சகர்களின் வஞ்சமான தாக்குதல்களின் வெளிப்பாடு..!!! உதாரணத்திற்கு ஒன்று.

முஸ்லிம்களுக்கு எதிராக
வஞ்சகர்களின் வஞ்சமான தாக்குதல்களின் வெளிப்பாடு..!!!
உதாரணத்திற்கு ஒன்று.

அழுத்கமப் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த 15 ஆம் திகதி நடத்தப்பட்ட வஞ்சககர்களின் வஞ்சமான தாக்குதலில் முஸ்லிம் நண்பர் ஒருவரின் வீடும் சொத்துக்களும் வஞ்சகர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டன.
முஸ்லிம் நண்பரின் வீடு   வஞ்சகர்களால் எரிக்கப்படுவதற்கு முன்பு எவ்வாறு அவரின் வீடும் காரும் அழகாக இருந்தது.

எரிக்கப்பட்டதற்குப் பின்பு தற்போது அந்த அழகான வீடும் காரும் எந்த நிலையில் காட்சி தருகின்றது என்பதைக் காட்டும் படங்கள். 

வீடு எரிக்கப்படுவதற்கு முன்பு

வீடு எரிக்கப்பட்ட பின்பு

No comments:

Post a Comment