Sunday, June 22, 2014

ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காத மின்னல் நிகழ்ச்சி! கருத்துகளை சரியான முறையில் பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி!!

ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காத மின்னல் நிகழ்ச்சி!
கருத்துகளை சரியான முறையில்  பகிர்ந்து கொண்ட நிகழ்ச்சி!!

எஸ்.எச்.எம் வாஜித்

இன்று 22 ஆம் திகதி  மாலை சக்தி தொலைக்காட்சியில் இடம்பெற்ற மின்னல் நிகழ்ச்சியில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அமைச்சர்  றிஷாட் பதிஉத்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்காமல் ஒற்றுமையுடன் தங்களின் கருத்துகளை சரியான முறையில்  பகிர்ந்து கொண்டார்கள்.
சமுகத்தின் விடியல் தான் எங்களின் ஒரே நோக்கம் என்ற அடிப்படையில் அவர்கள் இருந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது.
நண்பர்களே!
இவர்கள் இதே போன்று முஸ்லிம் சமுகத்தின்  எல்லா விடயங்களிலும் செயற்பட பிராத்திப்போம்.

                   
 

No comments:

Post a Comment