Sunday, June 22, 2014

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து கனடாவில் ஆர்ப்பாட்டம்



முஸ்லிம்களுக்கு  எதிரான தாக்குதல்களைக் கண்டித்து
கனடாவில் ஆர்ப்பாட்டம்


இலங்கையில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து   கனடாவின் தலைநகர் ரொறன்ரோவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று நடாத்தப்பட்டுள்ளது.   கனடாவில் வசிக்கும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் இணைந்து இந்த கண்டன - எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தை நடாத்தியுள்ளனர். 



 

No comments:

Post a Comment