Monday, June 23, 2014

ஜனாதிபதி அவர்கள் அம்பாந்தோட்டையில் ஆற்றிய உரை எங்களுக்கு மிகுந்த கவலயை அளிக்கிறது ....- Idroos Mohamed Mohamed Illias


ஜனாதிபதி அவர்கள் அம்பாந்தோட்டையில் ஆற்றிய உரை
எங்களுக்கு மிகுந்த கவலயை அளிக்கிறது ....

- Idroos Mohamed Mohamed Illias


  • ஜனாதிபதி அவர்கள் அம்பாந்தோட்டையில் ஆற்றிய உரை எங்களுக்கு  கவலயை அளிக்கிறது ........
  • முஸ்லிம்களை புலிகள் பள்ளிவாசல்களில் கொலை செய்யும்போதும் அகதிகளாய் வெளியேற்றிய போதும் ஹர்த்தால் செய்யவில்லை என்று அவர் சொல்கிறார் …………
  • சிறிய பிரச்சினைக்காக ஹர்த்தால் நடத்துவதாக சொல்கிகிறார் …......


புலிகளுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நாங்கள் கறுப்பு வெள்ளிக்கிலைமை”என்று ஒரு ஹர்த்தாலை அனுஷ்டித்தோம் ,,அது இலங்கையில் இடம்பெற்ற  மிகப் பெரிய ஹர்த்தாலும் அதை தடுக்க முடியாத பிரேமதாஸ கடைசியில் ஆர்ப்பாட்டக்காராகளுடன் அவரும் சேர்ந்து கொண்டார் ...முழு ஆதரவும் வழங்கினார் அப்போது எனது மாகாண சபைப் பதவியை தூக்கி எறிந்து ராஜினாமா செய்தேன் ....இது அனைத்துக்கும் பொறுப்பாக இருந்தவர் யார்...???? காத்தான்குடி, ஏறாவூர் போலான்னறுவ..பள்ளிவாசல்களில் கொலைகள் ...வட பகுதிகளில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றியவர் யார்,,? இவற்றுக்கு சூத்திரதாரி கருணா, பிள்ளையான், கரிகாலன் ஆகியோர்கள்தான் பிரதானமானவர்கள். ”பிரபாகரன் கூட முஸ்லிம்களை பத்திரமாய் வழியமைத்து வைத்தவர்தான்”...இன்று கொலைகாரன்கள் எல்லாம் உங்கள் மடியில் வைத்து பாலூட்டுகிறீர்கள் ...அன்றைய UNP அகதிகளுக்கு அரசாங்க காணிகளை வாரி வழங்கியது... மேலும் மறுசுக்காட்டி 300 ஏக்கர் முஸ்லிம் பரம்பரை காணிகளில் மணல் கொள்ளை வேறு அடிக்கப்படுகின்றது ...இதற்கு எதிராகவும்தான் ஹர்த்தால் செய்தோம்

No comments:

Post a Comment