Tuesday, July 1, 2014

உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியது



உலகக்கோப்பை கால்பந்து:
பெல்ஜியம் காலிறுதிக்கு முன்னேறியது


உலகக்கோப்பை கால்பந்து: பெல்ஜியம் - அமெரிக்கா இடையேயான போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் காலிறுதியில் நுழையும் வாய்ப்பை பெல்ஜியம் பெற்றது.

No comments:

Post a Comment