Saturday, September 27, 2014

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கல்விக் கருத்தரங்கு நாளை 28 ஆம் திகதி சம்மாந்துறையில்



கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான
இலவசக் கல்விக் கருத்தரங்கு
நாளை 28 ஆம் திகதி சம்மாந்துறையில்

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கணிதப் பாட இலவச வழிகாட்டல் கல்விக் கருத்தரங்கு இன்ஸா அல்லாஹ் நாளை 2014-09-28 ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்கு சம்மாந்துறை அல்.மர்ஜான் முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் காலி.லபுதுவ உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா 2 ம் ஆண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே,சகல மாணவர்களும் சமூகம் தந்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வண்ணம்

காலி,லபுதுவ உயர் தேசிய பொறியியல் டிப்ளோமா 2 ம் ஆண்டு மாணவர்கள்.

No comments:

Post a Comment