Thursday, September 25, 2014

பொதுக் கூட்டமும் நிருவாக சபைத் தெரிவும்

பொதுக் கூட்டமும்
நிருவாக சபைத் தெரிவும்

காரையடிப்பட்டி,நாவன்னாவெளி,களுவாமடு கமநல அமைப்பின் பொதுக் கூட்டமும் நிருவாக சபைத் தெரிவும் 2014.09.26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (நாளை) காலை 9.00 மணிக்கு வாழைச்சேனை கமநல நிலையத்தில் நடைபெறும். PLR பதிவுள்ள அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்.
கே.பி.ஹபீப் லெப்பை - செயலாளா் கமநல அமைப்பு
தொடா்புகளுக்கு - 0771356570.

No comments:

Post a Comment