Thursday, October 9, 2014

வே.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராகப் பதவிப்பிரமாணம்!


வே.இராதாகிருஷ்ணன் பிரதியமைச்சராகப் பதவிப்பிரமாணம்!


மலையக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தாவரவியல் பூங்கா பொது பொழுதுபோக்கு பிரதியமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இவர் கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்டு 54083 விருப்பு வாக்குகளை பெற்று பட்டியலில் இரண்டாம்இடத்தைபெற்றுக்கொண்டார்.

இவர் தற்பொழுது நுவரெலியா மாவட்டத்திலுள்ள கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவின் அபிவிருத்தி குழு தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றார்

No comments:

Post a Comment