Sunday, December 28, 2014

அவசர உதவி…!! குழந்தையின் உயிரைக் காப்பாற்ற பெரிய மனம் படைத்த சகோதரர்களிடம் உதவியை எதிர்பார்க்கின்றார்கள்

அவசர உதவி!!
குழந்தையின் உயிரைக் காப்பாற்ற
பெரிய மனம் படைத்த சகோதரர்களிடம்
உதவியை எதிர்பார்க்கின்றார்கள்

வாழைச்சேனை ஒட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த ஹிஜ்ரா நகர் நாவலடி கிராமத்தில் வதியும் முஹம்மது முபாறக் பாத்திமா ரிஸானா தம்பதியின் புதல்வன்  முஹம்மட் ஸகீல் (வயது-2) இரத்தம் அசுத்தமாதல் சிறுநீர் பிரச்சினை உள்ளிட்ட நோய்களுக்கு முகம்கொடுத்து தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.இவருக்கு மாதம் இருமுறை இரத்தம் மாற்றுதல் மற்றும் சீறுநீர் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.எனினும் இக்குழந்தையின் பெற்றோர்கள்  வசதி குறைந்தவர்கள் ஆகையால் இதனை அவர்களால்  ஈடுசெய்ய முடியாமல் உள்ளது. எனவே பெரிய மனம் படைத்த சகோதரர்களிடம் உதவியினை எதிர்பார்க்கின்றார்கள்.மிக விரைவில் சத்திர சிகிச்சை ஒன்றும் இக்குழந்தைக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
இக்குழந்தையின் மருத்துவ செலவிற்கு ரூபா  10 இலட்சம் செலவாகும் என சிகிச்சை வழங்கிய வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இக்குழந்தையின் உயிரினை காப்பாற்ற உதவ கூடியவர்கள் கீழ்வரும் தொடர்பு இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவிகளை வழங்கலாம்.
தொடர்புக்கு:
எம்.எம்.முபாறக் -கணக்கு இலக்கம்-8090024790 ( (commercial bank-kalewala branch))
தொலைபேசி இலக்கம்- 0774356333










No comments:

Post a Comment