Sunday, December 28, 2014

கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் மைத்திரியை ஆதரிப்பதற்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம்

கல்முனையில் இடம்பெற்ற கூட்டத்தில் மைத்திரியை
ஆதரிப்பதற்கு திரண்டிருந்த மக்கள் கூட்டம்

ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து கல்முனையில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த  மக்கள் கூட்டம்.

பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கே.எம்.ஏ. றஸ்ஸாக்(ஜவாத்) ஐ.எல்.எம்.பாறூக் உட்பட இன்னும் பலர் கல்முனையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.








No comments:

Post a Comment