Friday, December 5, 2014

ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவுகிறார் சிராஸ் மீராசாஹிப் ?


ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவுகிறார்
சிராஸ் மீராசாஹிப் ?


முன்னாள் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் ஐக்கிய தேசிய கட்சிக்கு தாவுகிறார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசியக் காங்கிரஸில் இணைந்திருக்கும் இவர் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்ட பின்னரே கட்சி மாறுவது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பார் என அறிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment