Friday, December 5, 2014

மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு ஐ.தே.க விசேட மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றம்


மைத்திரிபால சிறிசேனவிற்கு முழுமையான ஆதரவு
ஐ.தே.க விசேட மாநாட்டில் பிரேரணை நிறைவேற்றம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு பூரண ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்ற பிரேரணை தற்போது சிறிகொத்தவில் நடைபெற்றுவரும் ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டின் போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.


ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடானது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் தலைமையில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் தற்போது இடம்பெற்று வருகின்றது.








No comments:

Post a Comment