Thursday, January 1, 2015

பிரதியமைச்சர் நந்தமித்ரவும் மாறினார்


பிரதியமைச்சர் நந்தமித்ரவும் மாறினார்


ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், நீண்டகால மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நந்தமித்ர ஏக்கநாயக்க எதிரணியில் இணைந்து கொண்டார். இவரின் வெளியேற்றம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு மத்திய மாகாணத்தில் பெரும் சவாலாக அமையுமென அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.


No comments:

Post a Comment