Tuesday, February 3, 2015

சுதந்திர சதுக்கத்தில் தேசிய சூரா சபையின் சுதந்திர தின நிகழ்வுகள்

சுதந்திர சதுக்கத்தில் தேசிய சூரா சபையின்
சுதந்திர தின நிகழ்வுகள்



நாட்டின் 67 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூரா சபையின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வுகள் இன்று நண்பகல் 1.30 மணியளவில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, சுகாதர மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்தன, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ, பல்கலைக்கழக ஆசிரிய சங்க சம்மேளத்தின் முன்னாள் தலைவரும், கொழும்பு பல்கலைக்கழகத்தின் வரலாற்று துறையின் சிரேஷ்ட விரிவுரையாலருமான கலாநிதி நிர்மால் ரஞ்சித் தேவசிறி, தேசிய சூரா சபையின் தலைவர் ஜே. தாரீக் மஹ்மூத், சவூதி அரேபியாவுக்கான முன்னாள் தூதுவரும் தேசிய சூரா சபையின் பேச்சாளரும் நிறைவெற்றுக் குழு உறுப்பினருமான சட்டத்தரணி ஜாவித் யூசுப் ஆகியோரும் உரையாற்றவுள்ளனர்.




No comments:

Post a Comment