Thursday, February 26, 2015

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூவுக்கு
தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை


சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ உடல் நலக்குறைவால்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகின்றது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் அவர் 91 வயதை கடந்தார். இம்மாதம் 5 ஆம் திகதி அவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment