Sunday, March 1, 2015

பங்கிங்காம் அரண்மனையின் ஜன்னலில் நிர்வாணமாக தொங்கிய வாலிபர்

பங்கிங்காம் அரண்மனையின் ஜன்னலில்
நிர்வாணமாக தொங்கிய வாலிபர்



அரச குடும்பம் வசிக்கும் பங்கிங்காம் அரண்மனையின் முன்பு இராணுவ வீரர்கள் குதிரையில் அணிவகுத்து சென்றனர். அப்போது நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் அரண்மனையின் ஜன்னல் ஒன்றில் படுக்கை விரிப்பை கயிறு போல் கட்டி தொங்குவதை பார்த்துள்ளனர்.

அந்த நபர் படுக்கை விரிப்பை பிடித்தபடி மேலிருந்து கீழே வரும் போது, திடீரென கீழே விழுந்து விடுகிறான். இக்காட்சியை அரண்மனைக்கு வெளியே இருக்கும் சுற்றுலா பயணிகள் இருவர் பார்த்து சிரிக்கின்றனர். தற்போது யூடியூப்பில் வலம் வரும் இந்த வீடியோ, உண்மையானதா அல்லது பொய்யாக சித்திரிக்கப்பட்டதா? என்பது சரியாக தெரியவில்லை. எனினும் இந்த வீடியோ அரச குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment