Friday, April 3, 2015

தேசிய பொறியியல் மாநாடு – 2015 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்

தேசிய பொறியியல் மாநாடு – 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரம்பித்து வைத்தார்

தேசிய பொறியியல் மாநாடு - 2015 இனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலதாரி ஹொட்டலில் ஆரம்பித்து வைத்தார்.
இந்த ஒன்று கூடலில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய பொறியியல் சட்டத்தினை உருவாக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.













No comments:

Post a Comment