Saturday, April 4, 2015

ஐ.பி.எல். தொடக்க விழாவில் ஹிந்தி சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

ஐ.பி.எல். தொடக்க விழாவில்
ஹிந்தி சினிமா பிரபலங்கள் பங்கேற்பு

.பி.எல். தொடக்க விழாவில் ஹிந்தி சினிமா பிரபலங்கள் ஹிருத்திக் ரோஷன், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடனமாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக 8 அணிகளின் கேப்டன்களும் மேடையில் தோன்றுவார்கள். நாளை மறுநாள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 5 மணி தொடக்கம் விழா டைபெறவுள்ளது.


No comments:

Post a Comment